லோக்சபா தேர்தல் மூலம் நாட்டுக்கான "நல்ல தலைவரை" அளிப்போம்: அருண் ஜேட்லி

டெல்லியில் கருத்தரங்கம் ஒன்றில் பேசிய அருண் ஜேட்லி, நாட்டில் நல்ல தலைமை இல்லை. பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் நல்ல தலைமையை நாட்டுக்கு அளிப்போம். லோக்சபா தேர்தல் என்பது நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலைப் போன்றது.
எங்களைப் பொறுத்தவரையில் எங்களது தலைமை எது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். விரைவில் அறிவிக்கவும் இருக்கிறோம். ஆனால் பாரதிய ஜனதா கட்சி எழுப்பியிருக்கும் இந்த சவாலுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிடம் இருந்து பதில் இல்லை. ஏனெனில் அவர்கள் பரம்பரை அரசியலை பற்றி சிந்திப்பவர்கள்.
லோக்சபா தேர்தல் மூலமாக திறமையுள்ள ஒரு நல்ல தலைவரை பாஜக இந்த நாட்டு மக்களுக்கு தருவோம். மக்களின் நம்பிக்கைக்கேற்பவே நாட்டின் தற்போதைய அரசியலும் சென்று கொண்டிருக்கிறது என்றார் அவர்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக் கூடும் என்ற நிலையில் "நல்ல தலைவரை" நாட்டுக்கு அளிப்போம் என்ற அருண் ஜேட்லியின் பேச்சு, மோடிக்கான அவரது ஆதரவை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications