இந்திய கடலோர காவல்படையில் 16 காலியிடங்கள் இருக்கு... நல்ல வாய்ப்பு... நழுவ விட்றாதீங்க!
டெல்லி: இந்திய கடலோர காவல்படையில் 16 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.11,100/- ரூ.35,100/- சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

இந்திய கடலோர காவல்படையில் Foreman of Stores, Assistant Director & Principal Private Secretary ஆகிய பணிகளில் 16 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இந்த பணி தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor Degree/ Master Degree/ Diploma அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
21 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.11,100/- ரூ.35,100/- சம்பளம் வழங்கப்படும்.Interview/ Test மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்க கடைசி தேதி 11.04.2021 ஆகும். https://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களை https://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications