For Daily Alerts
ஆவின் நிறுவனத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: ஆவின் நிறுவனத்தில் (தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட்) நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மேலாளர், நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், டிரைவர் மற்றும் பால் ரெக்கார்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்: தமிழக ஆவின் நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 176
காலியிடங்கள் விவரம்:
- மேலாளர் (கால்நடை) - 05
- மேலாளர் (ஐஆர்) -02
- மேலாளர் (நிதி) - 07
- மேலாளர் (சந்தைப்படுத்தல்) - 02
- மேலாளர் (கொள்முதல்) - 04
- மேலாளர் (பால் வளர்ப்பு) - 02
- மேலாளர் (சிவில்) - 02