டிப்ளமோ படித்தவர்களுக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள யமஹா நிறுவனம் தரும் அற்புதமான வாய்ப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: டிப்ளமோ படித்தவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள யமஹா நிறுவனத்தில் அப்பரண்டிஸ் பயிற்சியில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட்டில் யமஹா இருசக்கர வாகனத்தின் தொழிற்சாலை செயல்படுகிறது. இந்நிறுவனம் அப்பரண்டிஸ் பயிற்சி தொடர்பாக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2018, 2019, 2020ம் ஆண்டுகளில் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்றவர்கள் நேரில் வந்து நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம் என்று யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது.
நேர்முக தேர்வு நடைபெறும் நாட்கள் 8ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. நேரம் காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது.
பழகுனர் பயிற்சியில் சேர விரும்புவோர் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்
- 10ம்வகுப்பு சான்றிதழ்
- மதிப்பெண் சான்றிதழ்
- டிப்ளமோ பிரொவிசனல் சர்டிபிகேட்
- ஆதார் கார்டு(பிறந்த தேதி, 10ம் வகுப்பு சான்றிதழில் உள்ளபடி இருக்க வேண்டும்)
- டிசி (மாற்றுச் சான்றிதழ்)
- பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
- ரெஸியூம்
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்
- இந்தியா யமஹா மோட்டார் பிரைவேட் லிமிடெட்
- விவி1- சிப்காட் இன்டஸ்ட்ரீஸ் பார்க்
- வல்லம் வதகல் கிராமம்
- ஸ்ரீபெரும்புதூர்
- காஞ்சிபுரம் மாவட்டம்
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications