இந்திய ரயில்வே கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்கள் – சீக்கிரம் விண்ணப்பிங்க
சென்னை: இந்திய ரயில்வேயின் கிழக்கு ரயில்வே ஊழியர் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 10 அதிகாரி & அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்: கிழக்கு ரயில்வே ஊழியர் கூட்டுறவு வங்கி லிமிடெட்
காலிப் பணியிடங்கள்: உத்தரப் பிரதேசம்

மொத்த காலியிடங்கள்: 10
1. அதிகாரிகள் - 05
2. அலுவலக உதவியாளர் - 05
கல்வித் தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான http://erecb.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.05.2015
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்புத் தகவல்களுக்கு எங்களின் http://jobs.oneindia.com/ இணையதளத்தினைப் பார்வையிடவும்.












Click it and Unblock the Notifications