டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட! வித்தியாசமான கணக்கு கேள்வி! முடிஞ்சா பதில் பண்ணுங்க பார்ப்போம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட உறவுமுறைகள் தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூன் 9ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழகத்தில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 க்ரூப் 4 காலியிடங்களை நிரப்பவே இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதியுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

tnpsc group 4 exam tnpsc jobs job tamil nadu 4

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்குத்தான் நேற்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடந்தது.

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் நிரப்பப்பட்டு வருகின்றன. டிஎன்பிஎஸ்சியில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு பணிகளுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

6,244 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை நேற்று 20 லட்சம் பேர் வரை எழுதினர். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளார்க்- 3 உள்ளிட்ட பல பணிகளுக்கான தேர்வு நடந்தது

மதிப்பெண் விவரம்; க்ரூப் 4 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு எதுவும் இல்லை.. அதாவது இந்த எழுத்து தேர்வில் உரிய கட் ஆப் மார்க் பெறுவோர் ஆவண சரிபார்ப்பிற்குப் பிறகு பணியிடங்கள் ஒதுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி இதுவரை கட் ஆப் மார்க்குகளை அறிவிக்கவில்லை. அதேநேரம் இந்தாண்டு கட் ஆப் மார்க் என்னவாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

6,244 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

கேள்வி டிரெண்ட்: டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேட்கப்பட்ட உறவுமுறைகள் தொடர்பான கேள்வி ஒன்று பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது

அதன்படி, A person invested Rs.12,000 in a fixed deposit scheme for 2 years at the rate of 5% compound interest. How much amount will be got on maturity of the fixed deposit

(A) Rs. 13,200
(B) Rs.13,430
(C) Rs. 13,230
(D) Rs. 12,600
(E) Answer not known

அதாவது தமிழில்

ஒரு நபர் 5% கூட்டு வட்டி விகிதத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு நிலையான வைப்புத் திட்டத்தில் ரூ.12,000 முதலீடு செய்தார். நிலையான வைப்பு முதிர்வின் போது எவ்வளவு தொகை கிடைக்கும்

(A) ரூ. 13,200
(B) ரூ.13,430
(C) ரூ. 13,230
(D) ரூ. 12,600
(இ) பதில் தெரியவில்லை

கூட்டு வட்டியுடன் நிலையான வைப்புத்தொகையின் முதிர்வுத் தொகையைக் கணக்கிட, பின்வரும் சூத்திரத்தைப் பயன்படுத்துவோம்

A=P(1+ nr ) பவர் nt

இங்கே :

A என்பது முதிர்வுத் தொகை.

P என்பது முதன்மைத் தொகை (ஆரம்ப முதலீடு).

r என்பது வருடாந்திர வட்டி விகிதம் (தசமம்).

n என்பது ஒரு வருடத்திற்கு எத்தனை முறை வட்டி சேர்க்கப்படுகிறது.

t என்பது ஆண்டுகளில் பணம் முதலீடு செய்யப்படும் நேரம்.
கொடுக்கப்பட்டது:

இதை பயன்படுத்தினால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை ரூ. 13,230.

விடை A=13,230

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+