மதுரையில் ஐடி வேலை.. இன்று காலை 10 மணிக்கு இண்டர்வியூ.. சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனத்தில் இன்று காலை 10 மணிக்கு இண்டர்வியூ நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் DigiSME software Private Limited என்ற ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பல்வேறு நிறுவனங்கள் சேவைகளை வழங்கி வருகிறது. சென்னை சோழிங்கநல்லூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.

it jobs jobs job

இந்நிலையில் தான் மதுரையில் உள்ள நிறுவனத்தில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த நிறுவனத்தில் சாப்ட்வேர் சப்போர்ட் ஸ்பெஷலிஸ்ட் (Software support Specialist) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கான இண்டர்வியூவில் Software Support Specialist பிரிவில் 2 ஆண்டு வரை பணி அனுபவம் உள்ளவர்கள் பங்கேற்கலாம். Freshers-களும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம். பணியை விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறமை கொண்டிருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி காலியிடங்களின் எண்ணிக்கை, மாத அல்லது வருட சம்பளம் குறித்த விபரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ இன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Thiagaraja Advanced Research Centre building, Thiruparankundram, Madurai - 625015 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். கையில் Resume, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+