டிப்ளமோ முடிச்சிருக்கீங்களா.. ரூ.35,000 சம்பளத்தில் அரசு வேலை இருக்கு.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
சென்னை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி) ரூ.35,400 ஊதியத்தில் வேலைவாய்ப்பு உள்ளது.
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்(டி.என்.பி.எஸ்.சி) காலியாக உள்ள 537 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். Combined Engineering Subordinate Service Examination, (Junior Draughting Officer, Junior Technical Assistant, Junior Engineer ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வயது வரம்பு 30 முதல் 35 வயது வரை ஆகும். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 04.04.2021 ஆகும்.
www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,13,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
-
8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ₹10 லட்சம் கார் முன்பணம், பண்டிகை முன்பணம்? புது விதி? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! அதிகரிக்கும் பணியிடங்கள்? தமிழக அரசு பிளான் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications