ரூ 16 ஆயிரம் சம்பளத்தில் சென்னை துறைமுகத்தில் நல்ல பணி!.. ஒரே ஒரு இடம்தான் இருக்கு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை துறைமுகத்தில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சென்னை துறைமுக வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பின்படி Senior Assistant Secretary பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 1 காலிப்பணியிடம் உள்ளது.

இதை நிரப்ப விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Absorption/ Deputation method மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணிக்கு ரூ 10,750 முதல் ரூ 16, 750 வரை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு chennaiport.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பணிக்கு இளநிலை அல்லது முதுநிலை அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 35 க்குள் இருக்க வேண்டும்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications