தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் 24 காலிப்பணியிடங்கள்.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
சென்னை: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் தற்போது புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
Profeesor, Associate Professor and Assistant Professor ஆகிய பணிகளுக்காக வேலைவாய்ப்பு உள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி ஏப்ரல் 27, 28 ஆகிய தேதிகளாகும்.
இந்த பணிகளுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னையில் மொத்தமுள்ள 24 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் Profeesor பணிக்கு மாதச் சம்பளமாக ரூ 1.77 லட்சமாகவும் 3 காலிப்பணியிடங்களும் உள்ளன.
அது போல் Associate Professor பணிக்கு மாத ஊதியமாக ரூ 1.16 லட்சமாகவும் 9 காலிப்பணியிடங்களும் and Assistant Professor பணிக்கு ரூ 1.01 லட்சம் ஊதியமும் 12 காலிப்பணியிடங்களும் உள்ளன. வயது வரம்பு 67-க்குள் இருக்க வேண்டும்.
எஸ்சி எஸ்சி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு ரூ 300 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். நேர்காணல் நடைபெறும் இடம் Conference Hall, 3rd Floor, ESIC Medical College and Hospital, Chennai- 78.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications