இந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள்.. கப்பலில் வேலைன்னா சும்மா.. அதுவும் மாலுமி வேலை!
சென்னை: இந்திய கடற்படையில் 2500 காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 2021 தொகுப்பில் AA & SSR- க்கான Sailors பணியை நிரப்பிட இந்தியக் கடற்படை திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கிறது.

இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி Sailors பணிக்கு இந்தியா முழுவதும் மொத்தம் 2500 காலியிடங்களை நிரப்பவுள்ளது. எனவே இதற்கு தகுதியுள்ள நபர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் இந்த மாதம் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி சான்றிதழ், மருத்துவ தேர்வு ஆகியவை மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ 14,600 வழங்கப்படும். பிப்ரவரி 1, 2001 முதல் ஜூலை 31, 2004 வரை பிறந்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications