மத்திய அரசு அலுவலகத்தில் கொட்டி கிடக்கும் வேலைகள்.. கடைசி தேதி ஜனவரி 31.. சீக்கிரம் அப்ளை செய்ங்க!
சென்னை: மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் தற்போது புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி பல காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Assistant Audit officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector, Assistant/ Superintendent, Divisional Accountant, Junior Statistical Officer & other posts பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் ஜனவரி 31 ஆகும்.
விண்ணப்பதாரர்கள் Computer Based Examination / Computer Proficiency Test/ Data Entry Skill Test போன்ற தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.ssc.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், பெண்கள் தவிர மற்றவர்கள் ரூ 100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications