ரூ 55,000 சம்பளத்தில் நபார்டு வங்கியில் அட்டகாசமான வேலை ரெடியாக இருக்கு.. தவற விடாதீங்க
சென்னை: நபார்டு வங்கியில் குரூப் ஏ பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி - நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் - 148
பணி வாரியாக: General - 74
Agriculture - 13
Agriculture Engineering - 03
Animal-Husbandry - 04
Fisheries - 06
Forestry - 02
Plantation/Horticulture - 06
Land Development/Soil Science - 02
Water Resources - 02
Finance - 21
Computer/ Information Technology - 15
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்
சில பிரிவினருக்கு மதிப்பெண்களின் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ. 28,150 முதல் ரூ 55,600 வரை
வயது வரம்பு: 21 முதல் 30 வயது
மத்திய அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை - 3 வகையான தேர்வுகள் (2 எழுத்துத் தேர்வு + 1 நேர்முகத் தேர்வு)
விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 150 ரூபாய், இதர பிரிவினருக்கு ரூ.175. இதர பிரிவினர்களுக்கு ரூ.800.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஆகஸ்ட் 7, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.nabard.org/careers-notices1.aspx?cid=693&id=26
விண்ணப்பிக்க
https://ibpsonline.ibps.in/nabrdrsjul21/
-
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications