மத்திய அரசின் "நியூ இந்தியா அசூரன்ஸ்" நிறுவனத்தில் வேலைவாய்ப்பு .. 450 காலியிடங்கள்
டெல்லி: நியூ இந்தியா அசியூரன்ஸ் நிறுவனத்தில் ( New India Assurance Company Limited) பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 450 நிர்வாக அதிகாரிகள் காலியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் newindia.co.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறவிக்கப்பட்டது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 19 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஸ்க் இன்ஜினியர்ஸ், ஆட்டோ மொபைல் என்ஜினியர்கள், சட்டம், கணக்கு,மருத்துவம் , ஐடி, ஜெனரலிஸ்ட் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிக்கு தனித்தனி கல்வி தகுதி உள்ளது. அரசு விதிகளின் படி வயது தளர்வும் உண்டு. ஊதியம் மற்றும் தகுதி உள்ளிட்ட முழுவிவரத்தை newindia.co.in என்ற தளத்தில் அறியலாம்.
நிறுவனம் வகை : மத்திய அரசின் இன்சூரன்ஸ் நிறுவனம்
வேலை தரும் நிறுவனம்: "நியூ இந்தியா அசூரன்ஸ்" நிறுவனம்
மொத்தம் : 450 காலி இடங்கள்
கடைசி தேதி : 21.08.2023
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: newindia.co.in
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு இணையதளம்: newindia.co.in
ஸ்டெனோகிராபர் பணி : ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் ஸ்டெனோகிராபர் கிரேடு சி (93), கிரேடு டி (1114) என மொத்தம் 1,207 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1-8-2023 அன்றைய தேதிப்படி கிரேடு சி பணி இடத்துக்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது 2-8-1993-க்கு முன்போ 1-8-2005-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்கக்கூடாது. அதேபோல் கிரேடு டி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1996-க்கு முன்போ 1-8-2005-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது.
அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு அளிக்கப்படும் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஸ்டெனோகிராபி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-8-2023 ஆகும். விண்ணப்பிக்கும் விதம் பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://ssc.nic.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications