விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் வேலைவாய்ப்பு.. 319 பணியிடங்கள்.. நல்ல சம்பளம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: விசாகப்பட்டினம் இரும்பு ஆலையில் (Visakhapatnam Steel Plant) 319 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Computer Operator, Carpenter, Fitter, Welder, Machinist, Electrician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ITI முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வயது வரம்பு 18-25 ஆகும். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.vizagsteel.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.07.2021 ஆகும்.
எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்டுவார்கள். வயது தளர்வுகள், சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை https://www.vizagsteel.com/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications