தமிழக அரசு துறையில் வேலை.. 8-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பம் அனுப்புங்க!
சென்னை: தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் 156 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் நேரடி கொள்முதல் பணிக்காக பருவகால பணியாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர் மற்றும் பருவகால காவலர் பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசு நேரடி பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால், 01.07.2021 அன்று தகுதியுடைய நாளாக கணக்கில் கொண்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பருவகால பட்டியல் எழுத்தர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க பிஎஸ்சி இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பருவகால காவலர் பணியிடத்துக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விழுப்புரம் மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட தகுதியுடைய ஆண் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2021 ஆகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தா.நா.நு.பொ.வா.கழகம், நம்பர் 1, ஹாஸ்பிடல் ரோடு, விழுப்புரம் 605 602 என்ற முகவரிக்கு வருகிற 15-ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications