மின்வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப மின்துறை உத்தரவு?
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக மின்சார வாரியத்தில் 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்புவதற்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
தமிழக மின்வாரிய தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன் பிறப்பித்த உத்தரவை மேற்கோள்காட்டி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி விவரம்:
மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 30,000 காலிப் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இந்த அனுமதி 3 ஆண்டுகளுக்கானது.
இதற்காக மின்சார வாரியமானது ரூ1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
தனியார் மூலம் நியமிக்கப்படும் ஊழியர்களுக்கான மாத ஊதியம் ரூ12,360.
இந்த பணியாளர்களுக்கு ஆண்டுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் 20 பேர் வரை நியமனம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
More From
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications