TNPSC Job Alert:டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்
சென்னை: டிஎன்பிஎஸ்சி-இல் தற்போது புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 50 உதவி அரசு வழக்கறிஞர்களின் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது புதிதாக சட்டத்துறை சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதில் கிரேடு 2 பிரிவில் காலியாக உள்ள 50 உதவி அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் - 50
பணி - உதவி அரசு வழக்கறிஞர்கள் (Assistant Public Prosecutor)
கல்வித் தகுதி: அரசு அங்கீகரித்த கல்லூரியில் பிஎல் படித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலின் உறுப்பினராக இருக்க வேண்டும். தமிழில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பவம் - ரூ 56,100 ஆயிரம் முதல் ரூ 1.77 லட்சம் வரை
வயது வரம்பு: 34 வயது வரை
தமிழக அரசின் விதிகளின்படி எஸ்சி, எஸ்டி. எம்பிசி, ஒபிசி உள்ளிட்ட சில பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு செய்யும் முறை - 3 வகையான தேர்வுகள் (முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வு + நேர்முகத் தேர்வு)
விண்ணப்ப கட்டணம் - முதல் நிலை தேர்வுக்கு 100 ரூபாய், முதன்மை தேர்வுக்கு 200 ரூபாய்
தமிழ்நாடு அரசின் விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்குத் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை - http://www.tnpsc.gov.in/ அல்லது http://www.tnpscexams.in/ தளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி - செப்டம்பர் 24, 2021
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://www.tnpsc.gov.in/Document/english/12_2021_COMBINED%20GEOLOGY_ENG.pdf
விண்ணப்பிக்க
https://www.tnpsc.gov.in/Document/english/10_2021_APP_ENG.pdf
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications