Joke: மாத்திக்கலாம்னு தான் இருந்தேன்.. ஆனால் கீழே யாரும் இல்லையே!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நம் உடல் புத்துணர்ச்சியோடு இருக்க காற்று மிகவும் முக்கியமானது. அது போல் நம் உள்ளம் புத்துணர்ச்சியாக இருப்பதற்கு சிரிப்பு மிகவும் முக்கியமானது.
துன்பம் வரும் போதும் சிரியுங்கள் என திருவள்ளுவர் கூறியுள்ளார். இடுக்கண் வருங்கால் நகுக என தனது 621 ஆவது குறளில் தெரிவித்துள்ளார். ஓகே கீழ்கண்ட ஜோக்குகள் வாசகர்களுக்காக சில..

சாது: நான் இரவு முழுக்க ரயிலில் தூங்கவே இல்லை
மாது: ஏன் டா நீ தூங்கலை?
சாது: எனக்கு ரயிலில் அப்பர் பெர்த்தான் கிடைத்தது
மாது: லோயர் பர்த் ஆளுங்ககிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே.
சாது: அப்படி மாத்திக்கலாம்னு தான் இருந்தேன், ஆனால் லோயர் பர்த்துல யாருமே இல்லையே!!!
------------
சாது: போய் செடிகளுக்கு தண்ணீர் ஊற்று
பணியாளர்: ஏற்கெனவே மழை பெய்து கொண்டிருக்கிறது
சாது: அதனால் என்ன? குடை கொண்டு போ!!












Click it and Unblock the Notifications