அப்பா அடிச்சிட்டாரு !

Subscribe to Oneindia Tamil

அம்மா: எதுக்குடா செல்லம் அழுதுக்கிட்டே வர்ற...?

சிறுவன்: அப்பா சுவற்றில் ஆணி அடிக்கும் போது சுத்தி தவறி அவர் கையில் பட்டுடுச்சும்மா !

அம்மா: இதுக்கு போய் அழலாமா, நானா இருந்தா சிரிச்சிருப்பேன்.

சிறுவன்: நானும் அதைத்தான் செய்தேன்! அப்பா அடிச்சிட்டாரு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+