நர்ஸ் : இந்த டாக்டர் ரொம்ப நல்லவர்
நோயாளி : எதை வச்சு சொல்றீங்க?
நர்ஸ் : ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடி பிரார்தனை பண்ணுவார். ஆபரேசன் முடிஞ்ச உடனே மலர் வளையம் வைப்பார்.