என்னாது, உங்கப்பாவுக்கு 6 வயசு தான் ஆகுதா?

Subscribe to Oneindia Tamil

டீச்சர்: உங்கப்பாவுக்கு எத்தனை வயசாகுது?

மாணவன் : 6 வயசு டீச்சர்?

டீச்சர்: என்னடா சொல்ற...?

மாணவன்: ஆமா டீச்சர், நான் பொறந்ததுக்கு அப்புறம் தானே அவர் அப்பா ஆனார்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+