சுதா: சம்பளம் கொடுக்கலைன்னு என் வீட்டு வேலைக்காரி கோவிச்சிக்கிட்டா.
மகா: ஏன் சம்பளத்தை கொடுத்திட வேண்டியதுதானே?
சுதா: நீ வேற என் வீட்டுக்காரர் வாங்கிட்டு வந்த சம்பளத்தை தரலைன்னு அவளுக்கு கோவம்!