நெஜமாவே யாருமே வீட்ல இல்லப்பா...!
Subscribe to Oneindia Tamil
ருத்திரன் - நேத்து எனக்கு ஒரு பொண்ணு போன் செஞ்சா
உத்திரன் - அப்புறம்?
ருத்திரன்- வீட்ல யாரும் இல்லை, வர்றீங்களா என்று கேட்டாள். நானும் சரின்னேன். அட்ரஸ் கொடுத்தா.
உத்திரம் - ஆஹாக்கா, அப்புறம் ...??
ருத்திரன் - வீட்டுக்குப் போய்ப் பார்த்தா...நெஜமாவே யாருமே வீட்ல இல்லப்பா...!!












Click it and Unblock the Notifications