தேங்க் யூ டியர்...!
பாரில் உட்கார்ந்து அந்த இரு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
முதல் நபர் - என்னோட மனைவிக்குப் பிறந்த நாள் வருகிறது. ஆனால் என்ன கிப்ட் கொடுப்பது என்று தெரியவில்லை. அவளிடம் எல்லாமே இருக்கிறது. ஒரே குழப்பமாக இருக்கிறது.
2வது நபர்- நான் ஒரு ஐடியா சொல்லட்டா... உன் மனைவியிடம் ஒரு கடிதத்தில், நீ இரண்டு மணி நேரம் திகட்டத் திகட்ட செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று எழுதிக் கொடு, வித்தியாசமாக இருக்கும்.
முதல் நபர் - குட் ஐடியா...
அடுத்த நாள்...
2வது நபர்- என்னப்பா, நான் சொன்ன மாதிரியே செஞ்சியா.
முதல் நபர் - செஞ்சேன், ஆனா தப்பாப் போச்சு..
2வது நபர் -எப்படி
முதல் நபர் - நான் சொன்னதுமே அவள் துள்ளிக் குதித்தாள், பெட்டில் ஏறி உற்சாகமாக ஆடினாள், எனக்கு முத்த மழை பொழிந்தாள். பிறகு வேகமாக அறையை விட்டு வெளியேறினாள், கதவை மூடுவதற்கு முன்பு, தேங்க்யூ டியர், 2 மணி நேரம் கழித்துப் பார்ப்போம். பை என்று கூறி விட்டு போய் விட்டாள்...












Click it and Unblock the Notifications