அதேதான் நானும் சொன்னேன்...!
Subscribe to Oneindia Tamil
ஜானி ஸ்கூலுக்குப் போய் விட்டுத் திரும்பினான். கணிதப் பரீட்சையில் அவனுக்கு எப் போட்டிருந்தார் ஆசிரியை.
அதைப் பார்த்த ஜானியின் தந்தை, ஏன் என்று ஜானியிடம் கேட்டார்.
2 x 3 எவ்வளவுன்னு கேட்டாங்க டாடி, நான் 6 என்று சொன்னேன்.
அது சரியான பதில்தானே..
அப்புறம், 3 x 2 எவ்வளவுன்னு கேட்டாங்க...
அதற்கு ஜானியின் தந்தை, "What's the fucking difference?" என்று கேட்டார்.
அதையேதான் நானும் கேட்டான், டாடி, மார்க்கைக் குறைச்சுட்டாங்கப்பா...












Click it and Unblock the Notifications