நல்லவேளை குரைக்கலையே...!
அந்தப் பெண்ணுக்கு பிரசவ நேரம் நெருங்கி விட்டது. டாக்டர்கள் புடை சூழ ஆபரேஷன் தியேட்டருக்குள் கூட்டிக் கொண்டு போனார்கள்.
டாக்டர் அந்தப் பெண்ணிடம் அப்படியே முக்குங்க என்றார். அன்படி அவளும் முக்கினாள். அப்போது குழந்தையின் தலை மட்டும் வெளியே வந்தது. அதைப் பார்த்த டாக்டர், அட உங்க குழந்தையின் கண்கள் லேசாக சாய்ந்தது போல உள்ளதே என்றார். அதை கேட்ட அப்பெண், அப்படியா, சீன ஆண்கள் அழகாக இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன், அதனால்தான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தேன். அதான் கண்ணு இப்படியிருக்கு போல என்றாள்.
இதையடுத்து மேலும் முக்கினாள் அப்பெண். அப்போது குழந்தையின் உடல் வெளியே வந்தது. அதைப் பார்த்த டாக்டர், அட குழந்தை நல்ல வெள்ளை நிறமாக உள்ளதே என்றார். அதைக் கேட்ட அப்பெண், அப்படியா, வெள்ளை நிற ஆண்கள் அழகானவர்கள் என்றார்கள், அதற்காக அவர்களுக்கும் ஒரு ஆபர் கொடுத்தேன்....
மேலும் அவள் முக்கவே, இப்போது கால்கள் வெளியே வந்தன. அதைப் பார்த்த டாக்டர், அட கால்கள் கறுப்பாக உள்ளதே என்றார். அதைக் கேட்ட அப்பெண், ஆமாம் டாக்டர், கருப்பர் இன ஆண்கள் கட்டழகானவர்கள் என்று கேள்விப்பட்டு, அவர்களுக்கும் ஒரு...
அதற்கு மேலும் கேட்க முடியாமல் பொறுமையிழந்த டாக்டர் முழுக் குழந்தையையும் வெளியே எடுத்தார். பின்னர் குழந்தையின் பின்பக்கமாக தட்டினார். குழந்தை வீறிட்டழுதது. பின்னர் அப்பெண்ணிடம் திரும்பி இப்படி வித்தியாசமான குழந்தையாக இருக்கிறதே, இதை வைத்துக் கொண்டு எப்படி வளர்ப்பாய் என்று கேட்டார்.
அதற்கு அப்பெண் கூறினாள்... நல்லவேளை டாக்டர், குழந்தை குரைக்காமல் இருக்கிறதே....!!!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications