நான் அப்பவே சொல்லலே...!
Subscribe to Oneindia Tamil
கணவன் வேலைக்குப் போய் விட்டு வீட்டுக்குத் திரும்பினான். கதவு உள்புறமாக பூட்டிக் கிடந்தது. மனைவியைக் காணவில்லை. தன்னிடமிருந்த ஒரு சாவியை வைத்து கதவைத் திறந்து உள்ளே சென்றான்.
மேலே படுக்கை அறையிலிருந்து சத்தம் வந்தது. மெதுவாக சென்ற கணவன், கதவைத் திறந்தான். அங்கே அவனது மனைவி, இன்னொருவனுடன் ஜாலியாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.
உடனே சத்தமாக, என்ன நடக்கிறது இங்கே என்று வீடு அதிரும்படியாக கத்தினான்.
அதைக் கேட்ட அவனது மனைவி தன்னுடன் இருந்த நபரிடம் இப்படிச் சொன்னாள்.. .நான் அப்பவே சொல்லலே, இவன் ஒரு பெரிய முட்டாள் என்று...












Click it and Unblock the Notifications