'அங்கு' பதிந்த பல்லைத்தான் எடுக்க வேண்டும்....!
Subscribe to Oneindia Tamil
அந்தப் பெண் பல் டாக்டரைப் பார்க்கப் போனாள்.
டாக்டர் அப்பெண்ணைப் படுக்கச் சொன்னார். பிறகு பல்லைப் பிடுங்கும் சாதனத்துடன் பெண்ணை நெருங்கினார். ஆனால் அந்தப் பெண்ணோ டிரஸ்ஸை கழட்ட ஆரம்பித்தாள்.
இதைப் பார்த்துக் குழம்பிய டாக்டர், நான் கைனகாலஜிஸ்ட் இல்லையம்மா, பல் டாக்டர் என்றார்.
அதற்கு அப்பெண் சொன்னாள், தெரியும் டாக்டர், 'அங்கு' பதிந்து போய் விட்ட எனது கணவரின் பல்லைத்தான் எடுக்க வேண்டும்....












Click it and Unblock the Notifications