புல்லை விட்டு விலகியிருங்கள்...!
அது ஒரு கிளினிக். இரவு நேரம். நர்ஸ் மட்டும் இருந்தார். அப்போது ஒரு பெண் அங்கு வேகமாக வந்தாள். அவளைப் பார்க்கவே வித்தியாசமாக இருந்தது. வித்தியாசமான டிரஸ், ஹேர்ஸ்டைல் என்று காணப்பட்டாள்.
நர்ஸிடம் வந்த அவள் தனக்கு கடுமையாக வயிறு வலிப்பதாக கூறினாள். இதையடுத்து நர்ஸ் அவளை ஒரு அறைக்குள் படுக்க வைத்து விட்டு டாக்டர்களுக்குத் தகவல் கொடுத்தார். டாக்டர்கள் விரைந்து வந்தனர்.
அந்தப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய தீர்மானித்தனர். உடைகள் முழுவதும் கழற்றப்பட்டன. அப்போது அப்பெண்ணின் மர்ம உறுப்புப் பகுதியில் நிறைய முடி இருந்தது. அதற்கு பச்சை நிற சாயம் பூசியிருந்தாள் அப்பெண். மேலும், முடிக்கு மேல் உள்ள பகுதியில், புல்லை விட்டு விலகியிருங்கள் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தாள் அப்பெண்.
அதைப் பார்த்து குழப்பமடைந்த டாக்டர்கள், பின்னர் தங்களது வேலையைத் தொடங்கினர். ஆபரேஷன் முடிந்ததும், ஒரு டாக்டர் அப்பெண்ணின் மர்ம உறுப்புப் பகுதியில், இப்படி எழுதி வைத்தார்....
"மன்னிக்கவும், தவிர்க்க முடியாத காரணத்தால் புல்லை வெட்ட வேண்டியதாகி விட்டது"!!












Click it and Unblock the Notifications