எப்பன்னு தெரியலையே...!
அந்த இளம் பெண் ஒரு சின்ன ஆபரேஷனுக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தாள். உடை முழுவதையும் கழற்றிய பின்னர் அப்பெண்ணை ஒரு டிராலியில் படுக்கவைத்தார் நர்ஸ். பின்னர் ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிச் சென்றார்.
ஆபரேஷன் தியேட்டருக்குப் போனதும், அப்பெண்ணை அங்கிருந்த படுக்கையில் படுக்க வைத்து விட்டு நர்ஸ் போய் விட்டார். நிர்வாண கோலத்தில் அப்பெண் இருந்தாள், அவளது உடலில் ஒரே ஒரு துணியை மட்டும் போர்த்தியிருந்தனர். அப்போது அங்கு வெள்ளை உடை அணிந்த மூன்று இளைஞர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்தால் டாக்டர் போல இருந்தது.
அந்த இளைஞர்கள், நிர்வாண கோலத்தில் படுத்திருந்த பெண்ணை அணுகினர். முதலில் ஒருவன், பெண் மீது இருந்த துணியை அகற்றி உடல் முழுவதையும் பார்த்தான். பிறகு அவன் போன பின்னர் அடுத்தவன் வந்து பார்த்தான். அவன் போன பின்னர் மூன்றாவது நபரும் பார்த்தான்.
இப்படி இவர்கள் அடுத்தடுத்து அந்தப் பெண்ணின் நிர்வாண உடலை பார்த்தபடி சென்றதால் பொறுமையிழந்த அப்பெண், இப்படி பார்த்துக்கிட்டே இருந்தா எப்படி டாக்டர்களே, எப்போது ஆபரேஷை ஆரம்பிப்பீங்க என்றாள்.
அதற்கு அவர்கள், எங்களுக்கு எப்படி தெரியும் மேடம். நாங்க பெயிண்ட் அடிக்க வந்தவங்களாச்சே என்று கூறி விட்டு நகர்ந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications