அடுத்து யூரின் டெஸ்ட் எடுப்பீங்களே...!
Subscribe to Oneindia Tamil
சர்தார்ஜிக்கு உடம்பு சரியில்லை. டாக்டரிடம் போனார். டாக்டர் அவரைப் பார்த்து விட்டு சில டெஸ்ட்டுக்கு எழுதிக்கொடுத்தார். சர்தார்ஜியை நர்ஸ் வந்து லேபுக்கு அழைத்துப் போனார்.
முதலில் பிளட் டெஸ்ட். சர்தார்ஜியின் கை விரலைப் பிடித்து அதிலிருந்து ரத்தம் எடுத்தார் நர்ஸ். ஆனால் ரத்தம் அதிகம் வரவே அவரது விரலை எடுத்து தனது வாயில் வைத்து சிறிது நேரம் சப்பினார்.
இதைப் பார்த்த சர்தார்ஜி மகிழ்ச்சியடைந்து தாம் தூம் என குதிக்க ஆரம்பித்தார். குழம்பிப் போன நர்ஸ், ஏன் இப்படி ஆடுறீங்க திடீர்னு என்று கேட்டார்.
அதற்கு சர்தார்ஜி சொன்னார்... அடுத்து யூரின் டெஸ்ட் எடுப்பீங்களே....!!!












Click it and Unblock the Notifications