வாவ், அஞ்சு தடவையா...!?

Subscribe to Oneindia Tamil

அந்த பணக்கார வயோதிகருக்கு கடைசிக்காலத்தில் ஒரு திருமணம் செய்ய ஆசை. தன்னை விட பல மடங்கு வயது குறைந்த பெண்ணை மணந்தார். அப்பெண்ணுக்கோ பெரும் எதிர்பார்ப்பு, சின்னுப் பொண்ணாச்சே..

முதலிரவும் வந்தது. அறைக்குள் அப்பெண் படு ஆவலுடன் நுழைந்தாள். பெரியவரும் உள்ளே வந்தார். அவரைப் பார்த்து அப்பெண் ஆவலுடன் கேட்டாள், என்னங்க, இன்னிக்கு ராத்திரி பூராவும் இடைவிடாமல் நாம் உறவு கொள்ளப் போறோமா என்று.

அதற்கு அந்தப் பெரியவர் தனது வலது கையின் ஐந்து விரல்களையும் உயர்த்திக் காட்டினார். அதைப் பார்த்த அப்பெண் பெரும் குஷியாகி, வாவ், அஞ்சு வாட்டியா என்று கேட்டாள்.

அதற்கு அந்த முதியவரை தலையை அசைத்தபடி சொன்னார்... இல்லை, ஏதாவது ஒரு விரலைப் பிடி...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+