கூடக் காசு தரணுமா...?

Subscribe to Oneindia Tamil

நீலா - என் புருஷன் அடிக்கடி விபச்சாரிகள்கிட்ட போவாரோன்னு எனக்கு சந்தேகமா இருக்குடி....

மாலா - ஏன் அப்படி நினைக்கிறே...

நீலா - ஒரு நாள் ராத்திரி, வழக்கம் போல ஜாலியா இருந்தோம். அப்ப, அவர் என்னைத் தூக்கிக் கொண்டு பெட்ரூமுக்குள் போனார்.

மாலா - அப்புறம்

நீலா - அப்ப நான் சிரித்தபடி கேலியா கேட்டேன், ஏங்க நான் உங்ககிட்ட இருந்து விடுபட போராடனுமான்னு...

மாலா - அதுக்கு அவர் என்ன சொன்னார்

நீலா - அப்படி செய்தா நான் கூடக் காசு தரணுமான்னு கேட்குறார்...

மாலா - ???

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+