பேசக் கூடாதுன்னு நீதானே சொல்லிக் கொடுத்தாய்...

Subscribe to Oneindia Tamil

அந்த குடும்பம் சற்று வறுமையானது. அந்தப் பெற்றோருக்கு 3 பெண்கள். அவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க வசதியில்லாத நிலை. இதனால் 3 பேருக்கும் ஒரே நாளில் கல்யாணம் செய்து வைத்தனர். அடுத்து ஹனிமூன் போக வேண்டும். அதற்கு வசதியில்லை. இதனால் மூன்று பேருக்குமே வீட்டிலேயே ஹனிமூன் ஏற்பாடு செய்தனர்.

அன்று இரவு வீட்டின் மூன்று பகுதிகளை மூன்று மகள்களுக்கும் ஒதுக்கிக் கொடுத்தார்கள் பெற்றோர். நள்ளிரவு இருக்கும். தாயாருக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. இதனால் தண்ணீர் குடிக்க எழுந்து போனார்.

முதல் பெண் இருந்த அறையைத் தாண்டியபோது அறைக்குள்ளிலிருந்து லேசான அலறல் சத்தம் கேட்டது. அதைப் பொருட்படுத்தாமல் புன்னகைத்தபடி அடுத்த மகள் அறையைத் தாண்டினார் தாயார். அந்த அறையிலிருந்து சிரிப்பொலி கேட்டது. அதையும் பொருட்படுத்தாமல் போனார்.

3வது பெண்ணின் அறையைத் தாண்டும்போது அங்கிருந்து எந்த சப்தமும் வரவில்லை. தாயார் தண்ணீரைக் குடித்து விட்டு வந்து படுத்தார்.

அடுத்த நாள் காலை. பிரேக்பாஸ்ட்டுக்காக தாயாரும், மூன்று பெண்களும் அமர்ந்திருந்தனர். அப்போது தாயார் முதல் மகளைப் பார்த்து, ஆமாம், நீ ஏன் ராத்திரி அலறினாய் என்று கேட்டார். அதற்கு முதல் மகள் சொன்னாள், நீதானே அம்மா சொல்லியிருக்கிறாய், உனக்கு வலிப்பது போல ஏதாவது ஏற்பட்டால் அலறுவாய் என்று, அதான் அலறினேன் என்றாள்.

2வது மகளைப் பார்த்து நீ ஏன் சிரித்தாய் என்று கேட்டார். அதற்கு அவள் சொன்னால், கிச்சுகிச்சு மூட்டுவது போல செய்தால் சிரிப்பாய் என்று நீதானே சொல்லிக் கொடுத்திருக்கிறாய் என்றாள்.

இப்போது 3வது மகளைப் பார்த்து தாய் கேட்டாள், உனது அறையிலிருந்து ஏன் ஒரு சத்தமும் வரவில்லை ...

அதற்கு 3வது மகள் சொன்னாள்... வாயில் ஏதாவது இருந்தால் பேசக் கூடாது என்று நீதானே அம்மா சொல்லிக் கொடுத்திருக்கிறாய்....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+