டைமாச்சு போங்கப்பான்னா சொல்வாய்...!!!!
அவர் ஒரு மிகப் பெரிய 'மாபியா டான்'.. வயதாகி விட்டது. மரணப் படுக்கையில் கிடக்கிறார். அப்போது தனது பேரனை அழைத்து அருகில் அமர வைத்துப் பேசுகிறார்.
"பேராண்டி, நான் சில விஷயங்களைச்சொல்ல விரும்புகிறேன் கேள். என்னிடம் உள்ள இந்த காஸ்ட்லியான கைத் துப்பாக்கியை உன்னிடம் எனது நினைவாக கொடுக்க விரும்புகிறேன், வாங்கிக் கொள்" என்றார்.
அதைக் கேட்ட பேரன், தாத்தா, நல்லது. ஆனால் எனக்கு துப்பாக்கி வேண்டாம், பேசாமல் உங்களது ரோலக்ஸ் கைக் கடிகாரத்தைக் கொடுங்களேன் என்றார்.
அதைக் கேட்ட 'டான்' இப்படிச் சொன்னார்... வாயை மூடுடா முட்டாப் பயலே... நாளைக்கு நீ பிசினஸில் பெரிய ஆளாக வருவாய்.உனக்கு அழகான மனைவி அமைவாள். நிறையப் பணம் சேரும், பெரிய வீடு கட்டுவாய்...
ஒரு நாள் நீ வீட்டுக்கு வருவாய். அப்போது உனது மனைவி, இன்னொருவனுடன் படுக்கையில் இருப்பாள்.. அதைப் பார்த்து நீ என்ன செய்வாய்.. போய் உன் ரோலக்ஸ் வாட்ச்சை அவர்களிடம் காட்டி டைமாச்சு எழுந்திருங்கன்னா சொல்வாய்....!!!!!!??












Click it and Unblock the Notifications