சொர்க்கத்தையும், நரகத்தையும் நாம் காட்டுவோம்..!
Subscribe to Oneindia Tamil
அந்த இளம் பெண் அப்போதுதான் ஒரு டேட்டிங்கை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தாள். முகம் வாடிப் போயிருந்தது. அதைப் பார்த்த அவளது தாயார், என்னம்மா ஏன் இவ்ளோ டல்லா இருக்கே என்றாள்.
அதற்கு மகள் சொன்னாள், அந்தோணி என்னைக் காதலிப்பதாக கூறுகிறான் அம்மா என்றாள். அதைக் கேட்ட தாய், அதற்கேன் இவ்ளோ சோகம் என்றாள்.
அவன் ஒரு நாத்திகவாதியாக இருக்கிறான், நரகம் இருக்கிறது என்பதைக்கூட ஏற்க மறுக்கிறான் என்றாள்.
அதற்கா இவ்வளவு கவலைப்படுகிறாய். பேசாமல் அவனையே கல்யாணம் செய்து கொள். நாம் இருவரும் சேர்ந்து அவனுக்கு சொர்க்கத்தையும், நரகத்தையும் காட்டுவோம் என்றாள்....!












Click it and Unblock the Notifications