ரசிகர் 1: என்ன ஓய், பாகவதர் தமன்னா ரசிகரா..?
ரசிகர் 2: எப்படிக் கண்டு பிடிச்சீர்?
ரசிகர் 1: முன்னெல்லாம் ததரின்னா...ததரின்னானு பாடுவார்... ஆனா இப்பல்லாம் தமன்னா...தமன்னானு பாடுறாரே..!