காரோட போன மனைவியை காணோம் இன்ஸ்பெக்டர்!
சென்னை: பரத் என்ற அந்த நடுத்தர வயது தொழிலதிபர், கார் ஓட்டிச் சென்ற தனது மனைவியை காணவில்லை என போலீசில் புகார் கொடுக்க வருகிறார்.
அப்போது பரத்துக்கும், இன்ஸ்பெக்டருக்கும் நடந்த உரையாடல் இதுதான்.

பரத்: காரை எடுத்துக்கொண்டு ஷாப்பிங் போகிறேன் என கூறிவிட்டு எனது மனைவி கிளம்பி சென்றவர்தான்.., இன்னும் வீட்டுக்கு திரும்பவில்லை.
இன்ஸ்பெக்டர்: உங்க மனைவியின் உயரம் என்ன?
பரத்: நான் அளந்து பார்த்தது கிடையாது.
இன்ஸ்பெக்டர்: முடி கலர் எப்படி இருக்கும்?
பரத்: அது சீசனுக்கு தக்கபடி மாற்றிக்கொள்ளப்படும்.
இன்ஸ்பெக்டர்: மச்ச அடையாளங்கள் ஏதாவது சொல்லுங்கள், அவர் என்ன கலர் டிரஸ் போட்டுக்கொண்டு வெளியே போனார்?
பரத்: மச்சத்தை கவனித்தது இல்லை, வெளியே போகும்போது, மஞ்சையோ, பச்சையோ ஒரு கலரில் ஆடை அணிந்திருந்தார்.
இன்ஸ்பெக்டர்: அவர் காரை, ஓட்டுவாரா, என்ன கலர் காரில் வெளியே போனார்?
பரத்: கார் ஓட்டுவார். அவர் போனது ஆடி ஏ8 கருப்பு வண்ண கார். 3.0 லிட்டர் வி6 இன்ஜின், 333 குதிரை சக்தி வெளிப்படுத்த கூடியது. எல்இடி லைட் வசதி கொண்ட கார். காரின் முன்பக்க இடது கதவின் ஒரு ஓரத்தில், சிறு சிராய்ப்பு இருக்கும். இவ்வாறு கூறிய பரத், தேம்பி அழ ஆரம்பித்தார்.
இன்ஸ்பெக்டர்: கவலைப்படாதீங்க சார். உங்க காரை எப்படியும் கண்டுபிடித்து தந்துவிடுகிறோம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications