நான் சொன்ன அதே காரணம்...!!!
அது ஒரு கல்லூரி ஹாஸ்டல். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தான் தங்கியிருந்த அந்த ஹாஸ்டலுக்கு செல்கிறார் ஒரு பழைய மாணவர்.
அங்கு தான் முன்பு தங்கியிருந்த அறைக்குப் போகிறார். அங்கு தற்போது தங்கியிருக்கும் மாணவனுடன் பேசுகிறார்...
(முன்னாள் மாணவர் கதவைத் தட்ட, கதவைத் திறக்கிறார் தற்போது அங்கே தங்கி இருக்கும் மாணவர்...)..
இனி உரையாடல்...

நான் முன்னாள் மாணவர்....
முதியவர்: நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த அறையில் தங்கி தான் படித்தேன்...
மாணவர்: ஓ... அப்படியா?

மாற்றமில்லை....
முதியவர் : இந்த அறையில் ஒன்றுமே மாறவில்லையே, அப்படியே இருக்கிறது...!!!
மாணவர் : ஓ... அப்படியா?

அப்படியே இருக்கின்றன....
முதியவர் : அதே பழைய கட்டில், அதே துருப்பிடித்த ஜன்னல், உடைந்த நாற்காலி...
மாணவர் : ம்ம்ம்....

கட்டிலுக்கு கீழே இளம்பெண்....
கட்டிலுக்கு அடியில் குனிந்து பார்த்து அதிர்ச்சியாகிறார் முதியவர். காரணம் அங்கே ஒரு இளம்பெண் ஒளிந்து கொண்டிருக்கிறாள். இப்போது முதல்முறையாக மாணவன் வாய் திறக்கிறான்....

இது கூட மாறலியா..?
மாணவர் : ஹிஹி...ஹி... தப்பா நினைச்சுக்காதீங்க. இவ என்னோட சொந்தக்காரப் பொண்ணுதான். காதுல போட்டுருந்த கம்மலைக் காணோம்னு கட்டிலுக்கு கீழே தேடிட்டு இருக்கா...?
(தாத்தாவின் மைன்ட் வாய்ஸ்) : நான் சொன்ன அதே காரணம்...!!!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications