நேர்மை... கருமை... எருமை......!
Subscribe to Oneindia Tamil
இண்டர்வியூக்காக அலுவலகம் ஒன்றிற்கு சென்றிருந்தான் ராமு.
நீண்டநாட்களாக வேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்த அவன் எப்படியாவது இந்த வேலையை அடைந்தே தீருவது என உறுதியாக இருந்தான்.
இண்டர்வியூவில் என்ன நடந்தது தெரியுமா...?

முதல் கேள்வி...?
மானேஜர்: இந்த ஆபிசுல ரொம்ப சுத்தம் பார்ப்பாங்க. நீங்க வரும் போது உங்க ஷுவை நல்லா டோர்மேட்ல சுத்தப் படுத்திட்டு வந்தீங்களா...?
ராமு: ஆமா சார்....

சுத்தம் சோறு போடும்....
மானேஜர்: சுத்தம் மாதிரியே இந்த ஆபிசுல வேற ஒண்ணும் எதிர்பார்ப்பாங்க...
ராமு: என்ன சார் அது....?

நேர்மை...கருமை...எருமை...
ஆபிசர்: நேர்மை...வெளியில நாங்க டோர் மேட்டே போடலப்பா...
ராமு: ....????

நீதி....
நீதி: பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லணும்...ஹி...ஹி...ஹி....












Click it and Unblock the Notifications