எனக்கு 'ரிங்' வேண்டும்
Subscribe to Oneindia Tamil
காதலி- டியர், நாளை என்னுடைய பிறந்த நாள்.
பப்பு - அப்படியா அட்வான்ஸ் ஹேப்பி பர்த்டே.
காதலி -சரி எனக்கு என்ன பரிசு தரப் போகிறாய்...
பப்பு - என்ன வேண்டும் உனக்கு
காதலி- எனக்கு 'ரிங்' வேண்டும்
பப்பு - சரி நான் உனக்கு செல்லி்ல் ஒரு 'ரிங்' கொடுக்கிறேன்...ஆனால் 'அட்டெண்ட்' பண்ணிடாதே... எனக்கு 'பேலன்ஸ்' ரொம்பக் குறைவாதான் இருக்கு...!
காதலி ?????????????












Click it and Unblock the Notifications