நண்பன் 1 - என்னடா உதட்டெல்லாம் காயம்?நண்பன் 2 - ஒன்னுமில்லடா wife ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன்நண்பன் 1 - அதுக்கு.....?நண்பன் 2 - சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...!!