குழந்தை நீதி கதைகள்: இக்கரைக்கு அக்கரை பச்சை.. எல்லை தாண்டிய பிரட்மேன்
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ், எப்படி இருக்கீங்க.. உங்களுக்கு ஒரு பிரட்மேனோட ஒருநாள் வாழ்க்கையை தான் கதையா சொல்ல போறேன். அதனால படிச்சிட்டு சந்தோசமா இருங்க.
நல்ல ஆற்றின் கரையோரமா நிறைய மாடுகள், குதிரைகள் என வளர்த்து வரும் வயதான தம்பதிகள். ஆற்றின் மறு கரையில் அடர்ந்த காடும் இருந்தது. காலையில் அந்த வயதான பாட்டி கொஞ்சமாக மாவை எடுத்து பிசைந்து நல்ல உருண்டையாக உருட்டினார். பின்னர் அதை ஒரு டெட்டி பொம்மை போல உருட்டி செய்தார். அதன் மேல் நட்ஸை வைத்து கண்கள் போல செய்தார். உலர்ந்த திராட்சை எடுத்து அதற்கு சட்டை பட்டன் போல ஒட்டி வைத்தார்.

அதை எடுத்து ஓவெனில் வைத்தார். கொஞ்ச நேரம் அது வெந்ததா என பார்த்து கொண்டிருந்த தம்பதிகள், அந்த வயதான தாத்தா அது தயாராகிவிட்டது என ஓவெனை திறந்தார். அவ்வளவுதான் அந்த டெட்டி பிரீட்மேன் துள்ளி குதித்து ஓடியது. தம்பதிகள் துரத்தி பிடிக்க முயன்றனர்.
டெட்டி பிரெட்மேன், 'ஆகா நான் ஒரு டெட்டி, என்னை பிடிக்க முடியாது.. இங்கிருந்து ஓடிப்போறேன், காட்டுக்குள்ள வாழபோறேன்' என பாட்டு படி கொண்டே ஓடியது.
அந்த வயதான தம்பதிகள் அதை கூப்பிட கூப்பிட அது பாடி கொண்டே மாடுகள் இருக்கும் கூட்டத்துக்குள் ஓடியது. அந்த மாடுகளின் கால்கள் இடையில் அங்கும் இங்கும் ஓடியது அந்த டெட்டி. மேலும் 'ஆகா நான் ஒரு டெட்டி, என்னை பிடிக்க முடியாது.. இங்கிருந்து ஓடிப்போறேன், காட்டுக்குள்ள வாழபோறேன்' என பாட்டு படி கொண்டே ஓட மாடுகளும் அதை பிடிக்க முயன்றன.
அங்கிருந்து தப்பித்து ஓட, குதிரைகள் கூட்டத்துக்குள் சிக்கியது டெட்டி. அதை பிடிக்க குதிரைகள் முயல, அந்த வயதான பாட்டி கையில் பிடிக்க முயன்றார். லாவகமாக அங்கிருந்து தப்பித்து ஆற்றின் முனையை அடைந்தது. அவவ்ளவுதான் இதை கடக்க வேண்டுமே இல்லையென்றால் மூழ்கி கரைந்து விடுவோமே என யோசிக்க, அந்த கறியில் ஒரு உருவம் டெட்டி பிரெட்மேன் கண்ணில் பட்டது.
அந்த கரையில் இருந்து கேட்ட அந்த குரல், நான் உன்னை காப்பாற்றி மறு கரையில் விடுகிறேன் என்றது. டெட்டி குஷியாகி வா, வா என்றது. மீண்டும் அந்த பாடலை பாட தொடங்கியது. 'ஆகா நான் ஒரு டெட்டி, என்னை பிடிக்க முடியாது.. இங்கிருந்து ஓடிப்போறேன், காட்டுக்குள்ள வாழபோறேன்'. டெட்டியை கிட்ட நெருங்கியது யாருன்னு பார்த்த அது ஒரு நரி.

டெட்டிக்கு சிறு பதட்டம் இருந்தாலும், நரி வாலில் ஏற சொன்னதும் ஏறியது. அப்படியே நரி சொன்னது என் வால் உன்னை தாங்கும் அளவுக்கு பலமாக இல்லை நீ முதுகில் ஏறி கொள் என்றது. நரி சொன்னதை செய்தது டெட்டி. ஆற்றில் நீர் அதிகமாகிறது, அதனால் என் தலையில் ஏறு என்றது நரி. நரி எதோ தந்திரம் செய்கிறதோ என எண்ணிய டெட்டி தப்பித்தால் போதும் என தலையில் ஏறியது.
கரையை நெருங்க, நெருங்க டெட்டிக்கு பதட்டமும் அதிகரித்தது. நரி டெட்டி பிரேட்மேனை முழுங்க தயாரானது. கரை வரவும் டெட்டி அதன் தலையில் இருந்து குதிக்க நரி வாயை திறக்க சரியாக இருந்தது. டெட்டி பிரீட்மேனை வாயில் போட்டு மென்னியது நரி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications