எலேய் உங்க அநியாயத்துக்கு ஒரு அளவு இல்லையாடா..? விளம்பரத்தை பார்த்து ஷாக்கான நெட்டிசன்கள்
திருவனந்தபுரம்: நூதனமான பல்வேறு விளம்பரங்கள் ஒவ்வொரு நாளும் வருகின்றன. சில விளம்பரங்கள் மக்களை மிகவும் ரசிக்க வைக்கும். சில விளம்பரங்கள் பேச வைக்கும். சில விளம்பரங்கள் திகைக்க வைக்கும். அப்படி ஒரு விளம்பரம் தான் மிளகாய் பொடி விளம்பரம். கேரளாவில் எடுக்கப்பட்ட அந்த விளம்பரம் மிகப்பெரிய பேசுபொருளாகி இருக்கிறது.
90 ஸ் கிட்ஸ் பலருக்கும் அந்த கால விளம்பரங்கள் மறக்காமல் ஞாபகம் இருக்கும் உதாரணத்திறகு மில்க் பிகிஸ், பெவிகால் விளம்பரம், சூர்யாவின் நவரத்னா ஆயில் விளம்பரம், சிம்ரன் நடிச்ச மிரண்டா விளம்பரம், நாசர் நடிச்ச அக்னி டிஎம்டி முறுக்கு கம்பிகள். நெஸ்ட்லே சாக்லெட், ராஜ்மஹால் விளம்பரம், காத்து இப்ப நம்ம பக்க வீசுது என பல விளம்பரங்கள் 90களில் பிறந்தவர்கள் பார்த்திருப்பார்கள். அதையே சாலைகளில் செல்லும் போது முணுமுணுத்துக்கொண்டிருப்பார்கள்,

இப்போது எத்தனையோ விளம்பரங்கள் வந்தாலும் 90களில் வந்தது போல் இல்லை என்ற குறை உள்ளது,.
இந்நிலையில் தேஜஸ் மிளகாய் பொடி விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் ஆசிட்டுடன் ஒருவர் ஒரு பெண் மீது அடிக்க வருவார்.அதைபார்த்து பயப்படாமல் அந்த பெண் தேஜஸ் மிளகாய் பொடி பாக்கெட்டை கிழித்து அவர் கண்ணீல் போட்டுவிட்டு செல்வார். இந்த விளம்பரம் தான் நெட்டிசன்களை திகைப்பில் ஆழ்த்தி உள்ளது. இரண்டு நாட்களாக இது பேசுபொருளாகவும் உள்ளது. இது கேரளாவில் எடுக்கப்பட்ட விளம்பரம் ஆகும்.
எலேய் உங்க அநியாயத்துக்கு ஒரு அளவு இல்லையாடா..? 😂😂 pic.twitter.com/LTA257C5YJ
— கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) May 31, 2023
முன்னதாக இதேபோல் கேரளாவில் சோப்பு விளம்பரம் ஒன்று எடுக்கப்பட்டது. கடத்தல் காட்சிகளுடன் போலீஸ் சேசிங் பைட் என்று வேறு மாதிரி இருக்கும். கடைசியில் அந்த பெண் கல்யாணமானவர் என்பது தெரிந்துவிடும். இந்த விளம்பரமும் இன்றுவரை பேசப்படுகிறது.நெட்டிசன்கள் மிளகாய் பொடி விளம்பரத்தை ட்விட்டரில் ஷேர் செய்து விமர்சித்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications