போன் பேசி முடிச்ச உடனே யாரு போன்லனு கேட்குறதை எப்போ நிறுத்துறாங்களோ.. அப்போதான் இந்தியா வல்லரசாகும்!
சென்னை : செல்போன் இல்லாமல் ஒரு வேலையும் ஓடாது என்ற மனநிலையில் இருப்பவர்களைக் கலாய்த்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
இரவில் தூங்க விடாமல் மன அழுத்தம் ஒருபுறம் துரத்துகிறதென்றால், மறுபுறம் நம் தூக்கத்திற்கு எதிரியாக இருப்பது செல்போன்கள் தான். பகலெல்லாம் வேலைக்கு, மற்றவர்களைத் தொடர்பு கொள்வதற்கு என உதவியாக இருக்கும் செல்போன்களை, இரவில் சிறிதுநேரம் பொழுதைப் போக்கலாம் எனக் கையில் எடுத்தால், அவ்வளவுதான் அன்றைய தூக்கத்திற்கு நாமே வைத்துக் கொள்ளும் சூனியம்தான் அது.
சமயத்தில் செல்போன்கள் நம்மைத் தூங்கவிடாமல் செய்கிறதா அல்லது நாம் தூக்கம் வராமல் செல்போனை நோண்டுகிறோமா என, 'பாவம் அவரே கன்பியூஸ் ஆகிட்டார்' என்ற ரேஞ்சுக்கு நம்மை புலம்ப வைத்து விடுகிறது இந்த செல்போன்.
பிறகென்ன இரவுநேரம் வந்து விட்டதால், செல்போன்களைக் கையில் எடுத்த கையோடு, அதனைக் கலாய்த்தும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான செல்போன் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications