அப்புறம் என்னங்க.. டூவீலரை 4வது மாடிலயும், காரை மேம்பாலத்துலயும் நிறுத்த வேண்டியதுதான!
சென்னை : வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ள நிலையில், வழக்கம்போல் மீம்ஸ் போட்டு மழையைக் கொண்டாட ஆரம்பித்து விட்டனர் நம் நெட்டிசன்கள்.
நவம்பர், டிசம்பர் வந்து விட்டாலே நம் மீமர்களுக்கு தனி குஷி வந்துவிடும். வெயில் காலத்தில்கூட அவ்வளவாக கன்டெண்ட் கிடைக்காது. ஆனால் மழைகாலம் என்றால் மழை, வெள்ளம், படகு, பள்ளிகள் விடுமுறை என விதவிதமாக அவர்களுக்கு கண்டெண்ட் கிடைத்துக் கொண்டே இருக்கும். அதனாலேயே மழையைத் திட்டியும், கொண்டாடியும் என விதவிதமாக மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை தன் வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது. அதனால் பள்ளிகளுக்கும் விடுமுறை கிடைத்து வருகிறது. பிறகென்ன வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில் மழை மீம்ஸ்களால் இணையத்தைக் குளிர வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
கடந்த மாதம் விடப்பட்ட ரெட் அலர்ட்டை நினைவு படுத்துவதுபோல், இந்தமுறை மழை என்றதும், 'டூவீலரை எல்லாம் நாலாவது மாடில பார்க் பண்ணிடுங்க.. காரை எல்லாம் மேம்பாலத்துல நிப்பாட்டிடுங்க' என மீம்ஸ் போட்டு வருகின்றனர். அதோடு, பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் கேட்பது போலவும் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட மழை பற்றிய நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...











-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications