மழையும் நம்ம சம்சாரமும் பேசிப்பாங்களோ..சில சமயம் விட்டு விட்டு அடிக்குது.. பல சமயம் விடாம அடிக்குது!
சென்னை : வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தைப் போலவே சமூகவலைதளப் பக்கங்களும் மழையால் குளிர்ந்து கிடக்கின்றன.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடையத் தொடங்கியுள்ளதால், தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்றில் இருந்தே மழை கொட்டி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவித்து விட்டனர். இன்னமும் மழை நிற்காத நிலையில், நாளையும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதனால், இதுவரை செய்தி சேனல்கள் எந்தப் பக்கம் என்றுகூட எட்டிப் பார்க்காதவர்கள் எல்லாம், தங்கள் மாவட்டங்களுக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா என ஆர்வமாக செய்திகளை பார்த்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, செய்திகளில் அடிபடும் செம்பரம்பாக்கம் என்ற வார்த்தை வேறு சென்னைக்காரர்களை பிளாஷ்பேக்கிற்கெல்லாம் கொண்டு சென்று வருகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கார்களை எல்லாம் மக்கள் பாலத்தில் பார்க் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் மழை, மழை என மழை பற்றிய செய்திகளாகக் கொட்டிக் கொண்டிருக்க, சமூகவலைதளப் பக்கத்திலும் மழை பற்றிய மீம்ஸ்கள்தான் கலகலக்க வைத்து வருகின்றன.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மழை ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...






-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications