சம்மர்லயும் சளி பிடிக்கிற அளவுக்கு நான் ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்!
சென்னை: இந்தக் கோடையிலும் சளி, இருமல், காய்ச்சல் என அவதிப்படுபவர்களை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
குளிர்காலம் வந்தால் சுடச்சுட என்ன சாப்பிடலாம் என கேட்கும் நாக்கு, கோடை காலத்தில் அதற்கு அப்படியே எதிராக குளுகுளுவென என்ன சாப்பிடலாம் என்றே தேடும். ஆனால், இந்த வெயில் காலத்திலும் குளிர்ச்சியான பொருட்கள் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாமல் சளி, இருமல், காய்ச்சல் என அவதிப்படுபவர்களை நாம் பார்த்திருப்போம்.

இன்னும் சிலருக்கோ குளிர்ச்சியான பொருட்களைத்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை.. வியர்வை அதிகமாக வெளிவந்தாலே, அதுவே உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாமல் சளி பிடித்து விடும். இப்படிப்பட்டவர்களை நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என்றே தெரியவில்லை என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...


















Click it and Unblock the Notifications