மேல நெருப்பைக் கொளுத்தி விட்டு.. கீழ ஐஸ் தண்ணிய தெளிச்ச மாதிரி இருக்கு.. வேறன்ன கிளைமேட்தான்!
சென்னை: இரவில் பனி, பகலில் கொளுத்தும் வெயில் என இப்போதே கொஞ்சம் கொஞ்சமாக மே மாதத்தை சூரியன் கண்ணில் காட்டி வருவதாக மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
பிப்ரவரி மாதமே இன்னமும் முடியவில்லை. மாசி மாசப். பனி. மச்சைப் பிளக்கும் என்ற பழமொழிக்கேற்ப இரவில் பனி பெய்து வருகிறது. தை மாதம் போல் இல்லாவிட்டாலும், கொஞ்சம் இரவில் பனி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இரவில் பெய்த பனிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல், பகலில் வெயில் கொளுத்தி எடுக்கிறது.
வழக்கமாக மழைக்காலம், பனிக்காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பிக்கிறது என்றாலே, ஏப்ரல், மே மாதங்களை நினைத்து தான் மக்கள் கொஞ்சம் அலறுவார்கள். ஆனால் இப்போதோ பிப்ரவரி மாதத்திலேயே பகலில் குழாயில் சுடுதண்ணீர் வரும் அளவிற்கு வெயில் வாட்டத் தொடங்கி விட்டது.
இப்படி பனி, வெயில் என மாறி மாறி நம்மை படுத்தி வருகிறது என்றால், மற்றொரு புறம் கொசுவும் பகல், இரவு என பார்க்காமல் நம்மை கடித்து எடுத்து வருகிறது. பிறகென்ன வழக்கம் போல் தங்களது புலம்பல்களை எல்லாம் மீம்ஸ்களாகப் பகிரத் தொடங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான குளிர், வெயில் மற்றும் கொசு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications